Feeds:
இடுகைகள்
மறுமொழிகள்

‘Kavithai’ பகுப்புக்கான தொகுப்பு

வாழ்க்கை

சாதிக்க பிறந்த மனிதா..
சோதனைகள் உன்னை தொட்டு
ஒடி கொன்டு தான் இருக்கும்
சோர்ந்து போகாதே
சோதனைகளை தட்டி விடு
வேதனைகளை வெட்டி விடு
வந்ததை எண்ணாதே
வருங்காலம் நினைவில் கொள்
சரிவுகள் இருக்கும்
எழந்து வா
சரித்திரம் உன்னை பார்க்கும்
தடுமாற்றம் இருக்கும்
தன்னம்பிக்கை இழ்க்காதே
வருங்காலம் உன்னை நினைக்கும்
கண்களில் கண்ணீர் வேண்டாம்
வாழ்க்கை வசந்தமானது அல்ல
வலிகளை கொன்டது
வலியே வெற்றிக்கு வழியாகும்.
                                                  (யாரோ)
நாம் சோர்வுரும் போதெல்லாம் படிக்க வேண்டிய ஒரு கவிதை. நான் தினமும்…

முழு பதிவையும் வாசிக்க »