டிசம்பர் 6, 2009 ntrdas ஆல்

அம்மா இல்லத்தின் தன்மானம் என்றால், அப்பா வீட்டின் அடையாளம்…
அம்மா ஊட்டுவது அன்பு;
அப்பா காட்டுவது மனத் தெம்பு…
நாளும் பொழுதும் உணவளிப்பவள் அம்மா, ஆனால்
அந்த உணவை சம்பாதித்து தருவது
அப்பா என்பதை ஏனோ மறந்து போகிறோம்!
கல்லில் இடறும்போது வாயில் வரும் வார்த்தை “அம்மா”
காரில் மோதி விழும்போது கூவி அழைக்கிறோம் “ஐயோ அப்பா”
ஏனெனில் சின்ன சின்ன துன்பங்களில் தேடுவது அம்மாவின் அன்பு
ஆனால் பெரிய துன்பங்களில் துணை நிற்பது அப்பாவின் ஆதரவு.
அப்பா ஒரு நெடிய ஆலமரம். அவர் தரும் குளிர்நிழலே குடும்பம் அனைத்துக்கும் எப்போதும் அடைக்கலம்.
(எப்போதோ ஒரு மருத்துவமனையில் படித்தது..ஆனால் இன்றும் நெஞ்சில் பசுமையாய்..)
Love இல் பதிவிடப்பட்டது | குறிச்சொல்லிடப்பட்டது appa, dad, father | Leave a Comment »
அக்டோபர் 10, 2009 ntrdas ஆல்

விஷயம் தெரிந்தவர்கள் தெரிவிக்கலாம்…
Jokes இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »
ஜனவரி 19, 2009 ntrdas ஆல்

அன்பே..
கோவிலில்..
ஐம்புலன் அடக்கி..
சாமி கும்பிடுகையில்..
மின்னலாய் வந்து போகும்
உன் முகம்…
ஒ..நீயும் என் சாமியா..!
Uncategorized இல் பதிவிடப்பட்டது | குறிச்சொல்லிடப்பட்டது GOD, Kavithai, sami, temple | Leave a Comment »
டிசம்பர் 4, 2008 ntrdas ஆல்

குறும்பட / ஆவணப்படத்தின் ஆர்வலர்களுக்கு இது ஒரு அருமையான தளம். (குறும்பட) தமிழ் நண்பர்களுக்கு இது ஒரு நுழை வாயில். உலாவி தான் பாருங்களேன்..
http://www.thamizhstudio.com/
www இல் பதிவிடப்பட்டது | குறிச்சொல்லிடப்பட்டது acting, action, actor, camera, kurumpadam, shot, tamil, tamilstudio | 1 மறுமொழி »
நவம்பர் 4, 2008 ntrdas ஆல்
மனித வாழ்வில் இரண்டு விஷயங்கள் புதிரானவை. ஒன்று கடவுள் மற்றொன்று ஜோதிடம். முதல் ஒன்று நாம் பயப்படுவது.. மற்றொன்று நாம் வியப்பது. சரி..விசயத்திற்கு வருவோம். கடவுள் திடீர் என்று நம் முன்னே தோன்றி நமக்கு என்ன வரம் வேண்டும் என்று கேட்டால் நாம் என்ன கேட்போம்?. ஆசைகள் ஆயிரம்..சரி கடவுளிடம் ஒரு நேர்காணல் கண்டால் எப்படி இருக்கும்? தெரிந்து கொள்ள கீழே சொடுக்கவும்.

GOD இல் பதிவிடப்பட்டது | குறிச்சொல்லிடப்பட்டது GOD, interview, man | Leave a Comment »
e-learning இல் பதிவிடப்பட்டது | குறிச்சொல்லிடப்பட்டது english, learn, tamil | 3 மறுமொழிகள் »
ஏப்ரல் 25, 2008 ntrdas ஆல்
தமிழ் இண்யம் – தமிழ் அன்பர்கள் அனைவரும் கட்டாயம் உலவ வேண்டிய ஒரு தள்ம்…
மேலும் அறிய
http://www.tamil.net/
www இல் பதிவிடப்பட்டது | குறிச்சொல்லிடப்பட்டது tamil, tamilnet | Leave a Comment »
ஏப்ரல் 23, 2008 ntrdas ஆல்

சாதிக்க பிறந்த மனிதா..
சோதனைகள் உன்னை தொட்டு
ஒடி கொன்டு தான் இருக்கும்
சோர்ந்து போகாதே
சோதனைகளை தட்டி விடு
வேதனைகளை வெட்டி விடு
வந்ததை எண்ணாதே
வருங்காலம் நினைவில் கொள்
சரிவுகள் இருக்கும்
எழந்து வா
சரித்திரம் உன்னை பார்க்கும்
தடுமாற்றம் இருக்கும்
தன்னம்பிக்கை இழ்க்காதே
வருங்காலம் உன்னை நினைக்கும்
கண்களில் கண்ணீர் வேண்டாம்
வாழ்க்கை வசந்தமானது அல்ல
வலிகளை கொன்டது
வலியே வெற்றிக்கு வழியாகும்.
(யாரோ)
நாம் சோர்வுரும் போதெல்லாம் படிக்க வேண்டிய ஒரு கவிதை. நான் தினமும்…
Kavithai இல் பதிவிடப்பட்டது | குறிச்சொல்லிடப்பட்டது Confidence, History, Life, Men, Success | Leave a Comment »